மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-9-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரையில் மிகவும் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த அறிவிப்பின் அடிப்படையில் அதிகப்படியான மக்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை காண வருவார்கள் என்பதாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பாக ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் தமிழ்நாட்டில் அரசு தரப்பில் வெளியிடப்படும் பொது விடுமுறை நாட்களை தவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் … Read more

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 2026 செப்டம்பர் மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற முக்கிய விழாக்கள் பண்டிகை காலங்கள் தியாகிகளின் நினைவு தினம் உள்ளிட்ட நாட்களுக்கு அந்தந்த மாவட்டம் தரப்பிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர் அவ்வாறு அறிவிக்கக்கூடிய உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக மாற்று வேலை நாளும் அறிவிக்கப்படும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026 … Read more

14-8-2026 முதல் விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கக்கூடிய மாவட்டங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன அதேபோல் தற்போது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நாளையும் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எந்தெந்த மாவட்டங்களுக்கு இந்த உள்ளூரு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு மாற்று வேலை நாள் என்ன யாருக்கெல்லாம் இந்த முறை பொருந்தும் யாருக்கெல்லாம் இந்த உள்ளூர் விடுமுறை கிடையாது என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் … Read more

12-8-2026 ஆடி அமாவாசை தர்ப்பணம் திதி கொடுக்க உகந்த நேரம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாதவை

ஒவ்வொரு முறையும் வருகின்ற அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு படையல் படித்து திதி கொடுக்க முடியாதவர்கள் குறிப்பிட்ட சில அமாவாசை தினங்களில் கடைபிடித்து திதி கொடுத்து தர்ப்பணம் கொடுக்கக்கூடிய பலன்களை பெற முடியும் என்று ஐதீகங்கள் கூறுகின்றன இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி புதன் கிழமையில் ஆடி அமாவாசை அனுசரிக்கப்படவுள்ளது. திதி கொடுக்க உகந்த நேரம்: ஆகஸ்ட் 12-ம்தேதி அமாவாசை திதி அதிகாலை 01:52 மணி தொடங்கி அன்றைய தினம் இரவு இரவு 12:16 … Read more

12-8-2026 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் தமிழக அரசு தரப்பில் ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் உள்ளூர் விடுமுறை பட்டியல்கள் வெளியிடப்பட்டு அதன் பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற முக்கிய பண்டிகை விழா காலங்கள் மட்டுமின்றி தியாகங்கள் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு அந்த உள்ளூர் விடுமுறைக்கு மாற்று வேலை நாளும் அறிவிக்கப்படும் குறிப்பாக மாவட்டத்திற்கான உள்ளூர் விடுமுறைகள் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு மற்றும் உத்தரவின் அடிப்படையில் அதற்கு மாற்றாக ஏதேனும் ஒரு சனிக்கிழமை பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையை … Read more

ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர பண்டிகை நாட்கள் விழா காலங்கள் மற்றும் தியாகிகளின் நினைவு தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்று வேலை நாளாக ஏதேனும் ஒரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் அதேபோல் ஆகஸ்ட் 3ஆம் தேதி தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் வரை அறிவிக்கப்பட்டுள்ளது தர்மபுரி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி 2026 ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் … Read more

5-8-2026 சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Salem District Local Holiday August 2026

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் அரசு தரப்பில் அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்கள் வெளியிடுவது மட்டுமின்றி ரேசன் கடை விடுமுறைகள் வங்கி விடுமுறை பற்றிய அறிவிப்புகளையும் ஒவ்வொரு மாதங்களும் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பண்டிகை நாட்கள் விழா காலங்கள் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர் அவ்வாறு அறிவிக்கக்கூடிய உள்ளூர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக மற்றொரு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு செயல்படும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், … Read more

7-4-2025 தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் Tenkasi Kaasi Viswanathar Temple Kumbabishekam

தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலான காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர். இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும். முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் … Read more

7-4-2025 திருவாரூர் ஆழித்தேரோட்டம் பங்குனி உத்திரத் திருவிழா Thiruvarur Aali Ther Panguni Uthiram Thiruvila

7-4-2025 திருவாரூர் ஆழித்தேரோட்டம் பங்குனி உத்திரத் திருவிழா Thiruvarur Aali Ther Panguni Uthiram Thiruvila

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ஆழித்தேரோட்டம் 2025, தேதி நேரம் திருவாரூர் ஆழி தேர், ஆசியாவின் மிகப்பெரிய தேர், திருவாரூர் தேர் திருவிழா 2025, April 7 Thiruvarur Aali Ther Thiruvizha, Aali Therottam in Tirupattur 2025 Date Time Festival Program Function Event   ஏப்ரல் 7ம் தேதி காலை ஆழித்தேரோட்டம் நடக்கிறது ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். தியாகராஜ சுவாமி கோயிலில் … Read more

2025 மார்ச் 4ஆம் தேதி தென்காசி விழுப்புரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

2025 மார்ச் 4ஆம் தேதி தென்காசி விழுப்புரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

தமிழக அரசு அறிவிக்கும் பொது விடுமுறை நாட்களைத் தவிர பண்டிகை நாட்கள் தியாகிகளின் நினைவு நாள் முக்கிய விழாக்கள் நடைபெறும் மாவட்டங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாற்றாக அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி (4/3/2025) செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு அன்றைய தினம் தென்காசி … Read more