நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 2026 செப்டம்பர் மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற முக்கிய விழாக்கள் பண்டிகை காலங்கள் தியாகிகளின் நினைவு தினம் உள்ளிட்ட நாட்களுக்கு அந்தந்த மாவட்டம் தரப்பிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர் அவ்வாறு அறிவிக்கக்கூடிய உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக மாற்று வேலை நாளும் அறிவிக்கப்படும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026 … Read more

இன்று முதல் ரேஷன் கடையில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை

தமிழ்நாட்டில் ரேஷன் கடையில் மூலமாக அரிசி கோதுமை உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகவும் சமையல் எண்ணெய் சர்க்கரை துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அதே போல் குறிப்பிட்ட சில பொருட்களின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் அதற்கான அறிவிப்புகளையும் வெளியிடப்பட்டு ரேஷன் அட்டை அடிப்படையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன தற்போது வெங்காயம் விலை அதிகரித்து உள்ள காரணத்தால் ரேஷன் … Read more

1-9-2026 முதல் தமிழ்நாட்டில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது 52 கோவில்கள்

ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளிலும் கட்டண மாற்றங்கள் பற்றிய விவரங்களையும் அதற்கான புதிய விலை பட்டியல்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிரடியான தடை உத்தரவு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள் பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு 1-9-2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை … Read more