விவசாயிகளுக்கு வழங்கும் உதவி திட்டங்கள் நிதி ஒதுக்கீடு கால அவகாசம் நீட்டிப்பு
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு விதி உதவி திட்டங்களை செயல்படுத்தி அந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட சில வருடங்களில் சலுகைகள் கிடைக்குமகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும் அதன் பின்னர் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் அதற்கான திட்டத்தில் சலுகைகள் வழங்கக்கூடிய கால அவகாசங்களும் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய அறிவிப்பு வெளியிடப்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.15 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை … Read more