19-9-2026 காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதற்கான அறிவிப்புகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அது பற்றிய அறிவிப்புகளையும் அதற்கான செய்தி குறிப்புகளையும் வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் … Read more