ஆகஸ்ட் 2026 முதல் LPG சிலிண்டர் விலை மாற்றம் புதிய விலை பட்டியல் அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மற்றும் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம் அதேபோல்

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது எந்த சிலிண்டர் உபயோகப்படுத்துபவர்களுக்கு இந்த விலை உயர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இதன் மூலமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்

நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 192 ரூபாய் முதல் 209 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

சிலிண்டர் முன்பதிவு செய்து டெலிவரி பெறுவதிலும் சில வகையான கட்டுப்பாடுகளை விதைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதற்கிடையில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் கிரைண்டர் விலை பற்றிய எதிர்பார்ப்பை மற்றும் இன்றி சிலிண்டர் வழங்கக்கூடிய கட்டுப்பாடுகள் தொடர்பு வழங்கப்படுமா என்பதுதான்

இதனால் கடந்த சில மாதங்களாக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்தது குறிப்பாக கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 990-1000 ரூபாய் வரை அதிகரித்தது.

அதே சமயத்தில் இந்த விலை உயர்வின் மூலமாக டி காபி உணவகங்களில் விலை உயர்வு அதிகரிப்பது செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிக குறிப்பாக மாதாந்திர வருமானம் பெறக்கூடியவர்களுக்கு மாத பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது

இதேபோல் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதம் 29 ரூபாய் உயர்த்தப்பட்டது.

அதன்படி சென்னையில் ரூ.957.50க்கு விநியோகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த மாதம் வர்த்தக சிலிண்டர் மட்டும் ரூ.172.50 முதல் ரூ.177 வரை குறைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வரை உயர்ந்ததால், நடப்பு மாதத்திற்கான சிலிண்டர் விலையும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்ட்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில்,

19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.192 முதல் ரூ.209 வரை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.200 விலை குறைந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் சென்னையில் ரூ.3,106 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் நேற்று ரூ.200 குறைந்து ரூ.2,906 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தொடர்ந்து 2வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. இதனால் கடந்த ஜூன் மாத விலையே தொடர்ந்து நீடிக்கிறது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த மாதம் முழுவதும் அதே வழியில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றத்தின் மூலமாக இந்த வகையான பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment