வீடுகளில் சூரிய மின் உற்பத்தி மானிய திட்டம் பணியாளர்களுக்கு சலுகைகள் பற்றி முக்கிய தகவல்கள்

தற்போது நிலவுகின்ற மின் தட்டுப்பாடு மற்றும் மின் கட்டண உயர்வில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வீடுகளில் சூரியனின் உற்பத்தி மானிய திட்டம் கூடுதல் சலுகையாக இருக்கும் என்றும்

இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறும் பயனாளர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் மானியம் சார்ந்த எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்களுக்கு நம்பிக்கையை வழங்குபகையிலும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

தமிழக அரசு 2026-27 நிதியாண்டு பட்ஜெட்டில் வீடுகளில் சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வீட்டு கூரை சூரிய மின் மானிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் அமைப்புகளை நிறுவும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு ரூ.50 கோடி கூடுதல் நிதியையும் ஒதுக்கியுள்ளது.

இந்த மானியம் மூலமாக வீடுகளில் சூரிய மின்சார பயன்பாட்டிற்கான கிடைக்கக்கூடிய சலுகைகளை பயன்படுத்தி பின் தட்டுப்பாடுகளையும் மின் கட்டணங்களையும் குறைத்துக் கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரும் குறிக்கோளாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது

இந்த திட்டம் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதுடன், வீடுகளின் மின்சார செலவைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கிய பங்களிப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் சூரிய மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வீட்டு கூரை சூரிய மின் மானிய திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி என்றும் பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வீட்டு கூரை சூரியனின் மானிய திட்டம் மிக விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூடுதல் சலுகைகளை பெற முடியும் என்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு வீட்டில் சோலார் அமைப்பை நிறுவுவதில் ஆரம்ப முதலீடுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த நிதிச்சுமையை குறைக்கும் வகையில் அரசு வழங்கும் மானியம், அதிகமான குடும்பங்கள் சோலார் மின்சாரத்திற்கு மாற ஊக்கமாக இருக்கும்.

ஆரம்ப முதலீடு அதிகபட்சமாக இருக்கும் என்றாலும் அதன் பின்னர் இதனுடைய பயன்பாடுகள் எளிய முறையில் மாத செலவுகளில் இருந்து தாக்கத்தை குறைக்கும் வகையிலும் இருக்கும் என்றும் நம்பப்படுவதாகவும் ஆரம்ப கட்டத்தில் இதற்கான மானியம் பெறக்கூடிய வகையில் சலுகைகளை பயன்பெற்று இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றனர்

இந்த திட்டம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், சோலார் தொழில்துறைக்கும் வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டம் ரூஃப்டாப் சோலார் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தி, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

வீட்டு உரிமையாளர்களுக்கு ரூஃப்டாப் சோலார் என்பது மின்கட்டணத்தை குறைப்பதற்கான ஒரு தீர்வு மட்டுமல்ல. எதிர்கால மின் கட்டண உயர்விலிருந்தும் பாதுகாக்கும் நீண்டகால முதலீடாகும். அதேசமயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அமலாக்க நடைமுறைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

Leave a Comment