Courtallam (Kutralam) Boat Ride Ticket Price Details குற்றாலம் படகு சவாரி கட்டண விவரம்

Courtallam (Kutralam) Boat Ride Two Seater Pedal Boats, Four Seater Pedal Boats, Four Seater Row Boats, Single Seater Kayak Boats Price Amount, Travel Time, Boad Hous Opening and Closing Time, Working Days Deatials, Travel Timing, Proce, Amount Details

Courtallam (Kutralam) is on Very Famous Falls Every Year June, July, August Month Season Time Boad Ride Avialable Peoples Like Ride to Boad 2023 Season Started Boad Ride Peobles Like Search Price Amount and How Many Hours Travel To Boad Selecting Boad and Price Amount also Very to Amount Depenting Travel Hours.

Kutralam/Coutrallam/Kuttalam Falls There are a total of nine falls namely, Peraruvi (Main Falls), Aintharuvi (Five Falls), Shenbaga Devi Aruvi, Thenaruvi (Honey Falls), Chitraruvi, Puli Aruvi (Tiger Falls), Pazhaya Aruvi (Old Falls), Puthu Aruvi (New Falls) and Pazhathotta Aruvi (Fruit Garden Falls)

Courtallam (Kutralam) Boat Hous Location – Five Falls Main Rd, Courtallam

Courtallam (Kutralam) Boat Ride Opeing and Closing Timing – 10:30 AM TO 5:00 PM (Mon to Sat)

Timing and Ticket Price Details:

Two Seater Pedal Boats (30 Minutes) Rs.150

Four Seater Pedal Boats   (30 minutes) Rs.200

Four Seater Row Boats (20 Minutes) Rs.250

Single Seater Kayak Boats (30 Minutes) Rs.150

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். அப்போது இங்குள்ள குற்றால மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

பின்னர் அவர்களின் பொழுதை கழிப்பதற்காக சுற்றுலா துறை சார்பில் பயணிகள் படகு சவாரி துவங்கப்படும். அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் மிகவும் எதிர்பார்த்த குற்றாலம் – ஐந்தருவி சாலையில் சுற்றுலா துறைக்கு சொந்தமான வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சேவை தொடக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சவாரி செய்ய இரு நபர் மிதி படகு அரைமணி நேரத்திற்கு 150 ரூபாயும்,

நான்கு நபர் மிதிபடகுக்கு அரைமணி நேரத்துக்கு 200 ரூபாயும், நான்கு நபர் துடுப்பு படகுக்கு 250 ரூபாயும், தனிநபர் படகு சவாரிக்கு 150 ரூபாயும் கட்டணமாக சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

Leave a comment