5-5-2023 Lunar Eclipse Chandra Grahan Pariharam Rasi சந்திர கிரகணம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

2023 Lunar Eclipse Chandra Grahan Date, Time, Location, Pariharam Rasi, What is News Lunar Eclipse Chandra Grahan Pariharam on Year of 2023 சந்திர கிரகணம் நிகழக்கூடிய நேரம் எந்த பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்

There are two lunar eclipses and Chandra Grahan in 2023. So, you will be going to see the total number of four eclipse in 2023. The Chandra Grahan on May 5 is not visible in India and the one on October 28/29, 2023 is visible and followed in India.

The penumbral eclipse would be visible from Asia, Africa, Australia, Europe, Indian Ocean, Pacific Ocean, Atlantic Ocean and Antarctica.

None of the eclipse would be visible from most part of North America and South America.

A penumbral Lunar Eclipse would occur on May 5, 2023. It will be the first Lunar Eclipse in year 2023. Penumbral magnitude of this Lunar Eclipse Lunar eclipse Chandra Grahan Pariharam. 

As it is penumbral eclipse it would not be considered for any religious activities by Hindus. For eclipse watchers also it would not be a significant event as the moon eclipse would hardly be visible through naked eyes. This penumbral eclipse would not be complete as the penumbral shadow of the earth would cover only 95% of the moon during the maximum of the eclipse.

Aries (Mesha), Taurus (Rishaba Rasi), Cancer (Kataka Rasi), Leo (Simha), Libra (thulam Rasi) All Rasi and 5th May Born Peoples also Pariharam on 5-5-2023

சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி சித்ராபவுர்ணமி தினமான வெள்ளிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம்.

இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும். இந்திய நேரப்படி இந்த பக்தி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது.

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தின் போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment