Madurai Chithirai Thiruvila 2023, Kallazhagar Vaigai Aatril Eluntharulal, Kallazhagar In Vaigai River, Festival Celebration, Function, Program, Events, Live Telecast TV Channels, Madurai Local TV Channels Live Streaming Kallazhagar In Vaigai River 2023 May 2023
The Most Expected Leading Tamil TV Channels Live Streaming 5-5-2023 Kallazhagar In Vaigai River allazhagar Vaigai Aatril Eluntharulal Live Sun News, Jaya TV, Thanthi TV, Polimer News, News7 Tamil, News 18 Tamil, Vasanth TV, DD Podhigai
At Same Time Madurai Local TV Channels Krishna TV, UTV, Vaigai TV, Lion TV, Golden TV, Thaai TV, Saai TV, STV, Sky TV also Most Expected Live Telecast 5-5-2023 Kallazhagar Vaigai Aatril Eluntharulal
One of the most leading madurai Cithirai festival Main Event Kallazhagar Vaigai Aatril Eluntharulal (Kallazhagar In Vaigai River) Celebration May 5th 2023 This Festival Celebration on Annual Festival
May 5th Local holiday declared Madurai and Theni Distict Lord Kallazhagar’s entry into Vaigai river as part of Chithirai festival. The district treasury and sub-treasuries, banks and other essential and emergency services would function with limited staff on the day.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் மே 2-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது.
சித்ரா பெளர்ணமி நாளன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மதுரை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சகணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடுவர்.
4-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில், கள்ளழகரின் எதிர்சேவை நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை வரை தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்சேவை நடக்கிறது. 5-ந் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சித்திரை திருவிழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான சித்திரை திருவிழாவில், மே 5 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான மே 5-ந் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மே 5-ந் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.