27-1-2023 Palani Murugan Temple kumbabishekam Kudamulukku 27th January Kumbhabhishekham பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் குடமுழுக்கு

Palani Arulmigu Dhandayuthapani Swamy Temple kumbabishekam Contacting 2023 January 27th Festival Celebration Events, Programs, Schedules, Poojai Time, and Most Expected Live Streaming Telecast TV Channels

After 16 Year Dhandayuthapani Swamy Temple kumbabishekam Contacting 27-01-2023 Most Expected Lakhs of Devotees Like Watch on Live Palani kumbabishekam Festival at Same Time Palani Pathayathirai Devotees Every Year Thai Month Thaipusam Festival Celebration at Palani

The Most Expected Jaya TV, Sun News, Polimer News, Thanthi TV, News7 Tamil, News18 Tamil, Vasanth TV, DD Podhigai and Palani Local TV Channels, Madurai Local TV Channels also Most Expected Leading Tamil News TV Channels Live Telecast 27-1-2023 Palani Arulmigu Dhandayuthapani Swamy Temple kumbabishekam

Festival – kumbabishekam (Kumbhabhishekham)

Temples – Palani Arulmigu Dhandayuthapani Swamy Temple

Date – 27-1-2023

Time – 8:00 am TO 9:30 AM

One of the Most Leading Murugan Temples Palani Arulmigu Dhandayuthapani Swamy Temple is third of the Six Abodes of Murugan. It is located in the city of Palani earlier it was known as Thiruaavinankudi, Dindigul district

one of his Arupadai Veedu (Six Battle Camps), is situated here The temple is situated atop a hill known as Sivagiri. The Garbagriham is surmounted by a gold gopuram and the walls of the Garbagriham have numerous stone inscriptions describing offerings made by devotees to the temple.It is also called as Kulandai Velayudhaswami Thirukkovil

Palni as in British records, is a town and a taluk headquarters in Dindigul district of the western part of Tamil Nadu state in India. It is located about 106 kilometres (66 mi) south-east of Coimbatore and 122 kilometres (76 mi) north-west of Madurai, 67 kilometres (42 mi) from Kodaikanal. The Palani Murugan Temple or Arulmigu Dhandayuthapani Swamy Temple (Thiru Avinankudi), dedicated to Lord Murugan is situated on a hill overlooking the town.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் என அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25-ம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23-ம் தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது.

பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26-ம் தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a comment