தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலான காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர். இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும். முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் […]
Monthly Archives: April 2025
1 post