தமிழக அரசு அறிவிக்கும் பொது விடுமுறை நாட்களைத் தவிர பண்டிகை நாட்கள் தியாகிகளின் நினைவு நாள் முக்கிய விழாக்கள் நடைபெறும் மாவட்டங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாற்றாக அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி (4/3/2025) செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற […]
Daily Archives: February 27, 2025
1 post