APY Pension Scheme மூத்த குடிமக்கள் 60 வயதை எட்டியவுடன் மாதந்தோறும் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் வழங்கப்படுகிறது
வயதானவர்கள் முதியவர்கள் சீனியர் சிட்டிசன் மூத்த குடிமக்கள் தங்களது 60 வயதை எட்டியவுடன் ஓய்வூதிய பலன்களை பெரும்பாலையில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்களும் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை ஒவ்வொரு திட்டத்தின் மூலமாக பயன்பெறுவதற்கு பங்களிப்பு தொகை பற்றியும் விண்ணப்பம் செய்வதற்கான ஆவணங்கள் எவ்வாறு இந்த திட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்க முடியும் அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்சமாக எவ்வளவு தொகை ஓய்வூதியமாக பெற முடியும் என்பது பற்றிய தகவல்களை … Read more