தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதியும் தொடங்கும் என்று 7-11-2022 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும்.
ஏப்ரல் 6 (வியாழக்கிழமை) – தமிழ்
ஏப்ரல் 10 (திங்கள் கிழமை)- ஆங்கிலம்
ஏப்ரல் 13 (வியாழக்கிழமை) – கணக்கு
ஏப்ரல் 17 (திங்கள் கிழமை) – அறிவியல்
ஏப்ரல் 20 (வியாழக்கிழமை) – சமூக அறிவியல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர் என்றும் 3,986 மையங்களில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10th SSLC Public Exam Time Table:
6-4-2023 (Thursday) – Language
10-4-2023 (Monday) – English
13-4-2023 (Thursday) – Mathematics
15-4-2023 (Saturday) – Optional Language
17-4-2023 (Monday) – Science
20-4-2023 (Thursday) – Social Science
அதேபோல் 2022 – 2023-ம் கல்வியாண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 14/3/2023-ல் தொடங்கி 5/4/2023-ல் வரை நடைபெறும். 7,600 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுகின்றனர். உத்தேசமாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன உத்தேசமாக 8.5 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.