2023 Sabarimala Ayyappan Temple Opening Dates Schedules சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் நாட்கள்

2023 sabarimala ayyappan Temple Guruthi Puja, Monthly Pooja, Dhwajarohan, Pankuni Uthram & Arattu, Monthly Pooja, Vishu, Prathishta Dinam, Sree Chithra Atta Thirunal opening dates, Festival, Function, Makaravilakku, Special Pooja Date, January, February, March, April, May, June, July, August, September, October, November, December sabarimala Temple Opening and Closing Date Schedule 

14/01/2023  – Makaravilakku Day

Guruthi Puja (19/01/2023)

Monthly Pooja – Kumbham   12/02/2023

Monthly Pooja – Meenam     (14/03/2023)

Sabarimala Festival (26/03/2023)

Kodiyettu (Dhwajarohan) 27/03/2023

Pankuni Uthram & Arattu 05/04/2023

Monthly Pooja -Medam (11/04/2023)

Vishu – 15/04/2023

Monthly Pooja – Edavam     (14/05/2023)

29/05/2023 – Deity Installation Day (Prathishta Dinam) 

15/06/2023  – Monthly Pooja – Mithunam    

16/07/2023 – Monthly Pooja – Karkkidakam  

16/08/2023 – Monthly Pooja – Chingam 

27/08/2023 – Onam  

17/09/2023 – Monthly Pooja – Kanni    

17/10/2023 – Monthly Pooja – Thulam  

10/11/2023 – Sree Chithra Atta Thirunal  

16/11/2023 – Mandala Pooja Maholsavam 

27/12/2023 – Mandala Pooja   

14/1/2024 – Makaravilakku

2023 sabarimala ayyappan Temple Opening and closing Date and Festival Schedules of Sabarimala Sree Dharmasastha Temple

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல – மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள்

27-12-2022 மண்டல பூஜை நடக்கிறது.

30-12-2022 – மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.

14-01-2023 – தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

20-1-2023 – பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

12-2-2023 – மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-02-2023 தேதி அடைக்கப்படும்.

14-03-2023 – பங்குனி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

26-03-2023 – பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு நடை திறக்கப்படும்.

27-03-2023 – காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.

5-4-2023 – ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.

11-4-2023 – சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்படும்.

15-4-2023 – விஷு பண்டிகை சிறப்பு பூஜை நடைபெறும்.

19-4-2023 – நடை அடைக்கப்படும்.

14-5-2023 – வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும்.

29-5-2023 – பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 29-ந் தேதி நடை திறக்கப்படும்.

30-5-2023 – பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

15-6-2023 – ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு 20-ந் தேதி அடைக்கப்படும்.

16-7-2023 – ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு 21-ந்தேதி அடைக்கப்படும்.

16-8-2023 – ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி அடைக்கப்படும்.

27-08-2023 – ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆகஸ்டு 27-ந் தேதி நடை திறக்கப்பட்டு 31-ந் தேதி அடைக்கப்படும்.

17-9-2023 – புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22-ந்தேதி அடைக்கப்படும்.

17-10-2023 – ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22 -ந் தேதி அடைக்கப்படும்.

10-11-2023 – சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, நவம்பர் 10 -ந்தேதி நடை திறக்கப்படும். 11-ந்தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும். 16-11-2023 – 2023-ம் ஆண்டுக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ந்தேதி தொடங்கிநடைபெறும்

Leave a comment