தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதியும் தொடங்கும் என்று 7-11-2022 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 6 (வியாழக்கிழமை) – தமிழ் ஏப்ரல் 10 […]
Daily Archives: November 7, 2022
2 posts
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் யாருடைய ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ஓய்வூதியம் வீதம் வழங்கப்படுகிறது தமிழ்நாடு அரசின் கீழ் கீழ் கண்ட உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. […]