Srirangam Vaikunta Ekadasi Sorga Vasal Thirappu Paramapada Vasal Opening Time, Festival Celebration Program, Events, Live Telecast TV Channels Live streaming Time, The Most Expected Jaya TV, DD Podhigai, News7 Tamil, Thanthi TV, Sun News, Polimer News, Vasanth TV, News18 Tamil and Most Leading Trichy Local TV Channels also Expected Live Streaming From Srirangam Sorga Vasal Thirappu Paramapada Vasal Vaikunta Ekadasi Festival
Sri Ranganathaswamy Temple is one of the Most Leading Temple in TamilNadu Every Year of Fesival Celebration Vaikunda Ekadasi is on Most Leading Festival Celebration on Trichy Ranganathaswamy Srirangam Temple Year of 2023 Vaikunda Ekadashi Paramapada Vasal/Sorga Vasal Thirappu will be held 2-2-2023 early Morning
at Same Time Vaikunta Ekadashi is on January 2, 2023 (Monday). In Srirangam, Thiruvallikeni, Tirupati and other Lord Narayana Temples – Paramapada Vasal, Sorga Vasal Thirappu will be held in early morning.
In Srirangam Sri Ranganathaswamy Temple – Pagalppathu, Irappathu Festival will be held for 22 days during Vaikunta Ekadasi. The Main Festival 2 Jan 2023 (Monday) – Paramapada Vasal (Sorgavasal) Thirappu at around 4.45 am
The event usually draws devotees in droves as the temple is considered the foremost among the 108 Divya Desams. Devotees were however allowed darshan from 7 a.m. onwards.
Festival Name – Vaikunda Ekadasi/Vaikunta Ekadasi
Sorga Vasal Thirappu Date and Time – 2-1-2023 at 4:45 AM
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.
ஜனவரி 2ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.